பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்
பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இன்று (15.08.2023) 77ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் பேரா. இரா. சந்திரசேகரன் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்துத் தலைமையுரை ஆற்றினார். நிறுவனத் துணைத்தலைவர்
பேரா. இ. சுந்தரமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிறுவனப் பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி அவர்களும், நிறுவனப் பணியாளர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

ஈரோடு புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அரங்கை நிறுவன இயக்குநர் பேராசிரியர்
இரா. சந்திரசேகரன் அவர்கள் இன்று (04.08.2023) திறந்துவைத்துச் சிறப்பித்தார்.
04.08.2023 முதல் 15.08.2023 வரை நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடுகள் அனைத்தையும் அரங்கு எண் 124, 125இல் உரிய கழிவுகளுடன் பெற்றுக்கொள்ளலாம்.
ஈரோடு புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அரங்கை நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் இன்று (04.08.2023) திறந்துவைத்துச் சிறப்பித்தார்.
04.08.2023 முதல் 15.08.2023 வரை நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடுகள் அனைத்தையும் அரங்கு எண் 124, 125இல் உரிய கழிவுகளுடன் பெற்றுக்கொள்ளலாம்.
இன்று (29.07.2023) புது தில்லியில் நடைபெற்ற தேசியக் கல்விக் கொள்கையின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செவ்வியல் தமிழ் இலக்கியம் குறித்த 10 நூல்களை மாண்புமிகு
மத்தியக் கல்வித் துறை அமைச்சர்
திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்தார்
பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்
9ஆவது பன்னாட்டு யோகா நாள் விழா 2023 (21.06.2023)

ஜனவரி 11, 2023 அன்று, பேரா. சைலேந்திர மோகன் (இயக்குநர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்), பேரா. சி.வி. சிவராமகிருஷ்ணா (தலைவர், செம்மொழிகள் பிரிவு, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்), பேரா. எம். சம்பத்குமார் (இயக்குநர், செம்மொழித் தெலுங்கு மையம், ஆந்திரப்பிரதேசம்), பேரா. எம்.என். தல்வார் (இயக்குநர், செம்மொழிக் கன்னட மையம், கர்நாடகா), பேரா. பி.கே. பாண்டா (இயக்குநர், செம்மொழி ஒடியா மையம், ஒடிசா), பேரா. இராதாகிருஷ்ணன் (இயக்குநர், செம்மொழி மலையாள மையம், கேரளா) ஆகியோர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைப் பார்வையிட்டு, நிறுவனப் பணிகளைக் கேட்டறிந்தனர். நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் உடனிருந்தார்.

தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் அன்று கொண்டாடப்படும் 'பாரத மொழிகளின் திருவிழா' செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் காசித் தமிழ்ச் சங்கமத்தின் காட்சியகத்தில் இன்று (11.12.2022) கொண்டாடப்பட்டது
பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்
பிரெய்லி நூல் பதிப்புத் திட்டம்
தொடர்புக்கு
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
செம்மொழிச் சாலை
பெரும்பாக்கம்
சென்னை - 600100.
E-Mail : office@cict.in
Phone : 044-22540125