செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இன்று
(15.08.2024) நடைபெற்ற நாட்டின் 78ஆவது சுதந்திர தின நாள் விழாவில் இயக்குநர் பேராசிரியர்
இரா.சந்திரசேகரன் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றிவைத்துச் சிறப்புரையாற்றினார்.

பதிவாளர் முனைவர்
ரெ. புவனேஸ்வரி, நிதி அலுவலர் திரு ஆ. குமரேசன் மற்றும் நிறுவனப் பணியாளர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

ஈரோடு புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அரங்கை நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் இன்று (03.08.2024) திறந்துவைத்துச் சிறப்பித்தார்.

02.08.2024 முதல் 13.08.2024 வரை நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வெளியீடுகள் அனைத்தையும் அரங்கு எண் 144, 145இல் 50% கழிவுடன் பெற்றுக்கொள்ளலாம்.

செம்மொழி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட தமிழியல்சார் ஆய்வு நூல்கள், செவ்விலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள், அகராதிகள் உள்ளிட்ட பயனுள்ள பல்வேறு புதிய நூல்கள் இந்த அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

22.06.2024 அன்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் புதுதில்லியில் உள்ள பாரத மொழிகளின் குழுவும் இணைந்து “கல்வி நிறுவனங்களில் திருக்குறளின் விழுமியங்களைப் பரப்புதல்” என்னும் பொருண்மையில் பயிலரங்கினை நடத்தின. இதில் பாரத மொழிகளின் குழுத் தலைவர் பத்மஸ்ரீ முனைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன், நிறுவனப் பதிவாளர் முனைவர்
ரெ. புவனேஸ்வரி, தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு அடிப்படைத் தமிழ்க் கற்பித்தல் – பயிலரங்க நிறைவு விழாப் படங்கள்

இன்று (02.05.2024) சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் சென்னை, Gleneagles மருத்துவமனையும் இணைந்து கண் பரிசோதனை அதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் நரம்பியல் குறித்த மருத்துவ விழுப்புணர்வு முகாமை நிறுவனத்தில் நடத்தின

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு அடிப்படைத் தமிழ்க் கற்பித்தல் – பயிலரங்கத் தொடக்கவிழாப் படங்கள்

மலேசியத் தமிழ்ப் பேராசிரியர்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களின் மொழிபெயர்ப்புக் குறித்த பயிலரங்கம் – பயிலரங்க நிறைவு விழாப் படங்கள்

மலேசியத் தமிழ்ப் பேராசிரியர்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் குறித்த பயிலரங்கின் ஒரு பகுதியாக இன்று (09.04.2024) நிகழ்ந்த கலை நிகழ்ச்சிகளின் படத்தொகுப்பு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இன்று (08.03.2024) நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் தலைமையுரையும், பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி அவர்கள் ஏற்புரையும், நிதி அலுவலர் அவர்கள் வாழ்த்துரையும் வழங்கிச் சிறப்பித்தனர்

இன்று (07.03.2024) மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு வந்து பார்வையிட்டார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டுவரும் ஆய்வுப் பணிகள் குறித்து நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் அமைச்சர் அவர்களிடம் விளக்கிக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் முனைவர் இல. சுப்பிரமணியன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை ந. அருள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி, நிதி அலுவலர் திரு. ஆ. குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 'செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள் காட்டும் தமிழர் மரபும் நீட்சியும்' என்னும் பொருண்மையில் நடைபெறும் பயிலரங்கின் ஒரு பகுதியாக தோலிசைக் கருவி நிகழ்த்து கலையும், சிலம்பாட்டமும் நிகழ்த்தப்பட்டன. கலை நிகழ்த்திய கலைஞர்களுக்குப் பொன்னாடைகள், விருதுகள், சான்றிதழ்கள் ஆகியவை நிறுவன இயக்குநர் இரா. சந்திரசேகரன், பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி ஆகியோரால் வழங்கப்பட்டன.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 'செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள் காட்டும் தமிழர் மரபும் நீட்சியும்' என்னும் பொருண்மையில் நடைபெறும் பயிலரங்கின் ஒரு பகுதியாக வள்ளிக்கும்மி என்னும் நாட்டுப்புறக் கலை நிகழ்த்தப்பட்டது. கலை நிகழ்த்திய கலைஞர்களுக்குப் பொன்னாடைகள், விருதுகள், சான்றிதழ்கள் ஆகியவை நிறுவன இயக்குநர் இரா. சந்திரசேகரன், பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி ஆகியோரால் வழங்கப்பட்டன

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 'செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள் காட்டும் தமிழர் மரபும் நீட்சியும்' என்னும் பொருண்மையில் நடைபெறும் பயிலரங்கின் ஒரு பகுதியாகப் பெருஞ்சலங்கையாட்டம்
துடும்பாட்டம் ஆகிய நாட்டுப்புறக் கலைகள் நிகழ்த்தப்பட்டன

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் பிரெயில் புத்தகங்களை இயக்குநர் பேரா. இரா. சந்திரசேகரன் அவர்களும் பதிவாளர் முனைவர்
ரெ. புவனேஸ்வரி அவர்களும் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் திரு. அசோக்குமார் (இளங்கலைத் தமிழ், இரண்டாமாண்டு, முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேலூர்) அவர்களுக்கு இன்று (12.02.2024) வழங்கித் தொடங்கிவைத்தனர்

இரட்டைக்காப்பியங்கள் :
உரைகள், திறனாய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் – தேசியக் கருத்தரங்க நிறைவு விழாப் படங்கள்

இரட்டைக்காப்பியங்கள்: உரைகள், திறனாய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எனும் பொருண்மையில் நிகழ்ந்த இரண்டு நாள் (07.02.2024 – 08.02.2024) தேசியக் கருத்தரங்கில் சிலப்பதிகாரக் கருத்தாக்கத்தை உணர்த்தும் வகையில் தமிழிசைக் கல்லூரி ராஜா அண்ணாமைலை மன்றம்- சென்னை, கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியப் படத்தொகுப்பு

உரைகள், திறனாய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் – தேசியக் கருத்தரங்கத் தொடக்க விழாப் படங்கள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இன்று (26.01.2024) நடைபெற்ற நாட்டின் 75ஆவது குடியரசு நாள் விழாவில் இயக்குநர் பேராசிரியர்
இரா. சந்திரசேகரன் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றிவைத்துச் சிறப்புரையாற்றினார்

செம்மொழி நிறுவனத்தின் மொழிபெயர்ப்பியல் புலம் சார்பாக நடைபெற்ற விஸ்வ பாரதி மத்தியப் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல் எனும் பயிலரங்கின் ஒரு பகுதியாக மகாபலிபுரம் மற்றும் காஞ்சிபுரம் கோயில்களுக்குச் சென்று தமிழ்நாட்டின் கட்டிடக்கலைச் சிறப்பு, வரலாறு, பண்பாடு போன்றவற்றோடு ஒப்பீட்டாய்வு மேற்கொண்ட படங்களின் தொகுப்பு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மொழிபெயர்ப்பியல் புலம் சார்பாக நடைபெற்ற விஸ்வ பாரதி மத்தியப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல் எனும் பயிலரங்கின் நிறைவு விழாப் படங்கள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் விஸ்வ பாரதி மத்தியப் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தமிழ் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல் எனும் பொருண்மையில் 21.01.2024 அன்று நடைபெற்ற பயிலரங்கில் பரத நாட்டியக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வின் படத் தொகுப்பு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியம், சங்க இலக்கியம் உள்ளிட்ட 46 தமிழ் நூல்களின் பிரெயில் பதிப்புகளையும், 15 திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களையும் 17.12.2023 அன்று வாரணாசியில் நடைபெற்ற காசித் தமிழ்ச் சங்க விழாவில் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்தார்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்றுவரும் 'தமிழக நாட்டுப்புற மரபுகள்' எனும் பயிலரங்கின் ஒரு பகுதியாக 19.12.2023 அன்று நடைபெற்ற
தெருக்கூத்துக் கலைநிகழ்ச்சியின் புகைப்படங்கள்

Photos of Tamil Traditional Dances Performed as a part of " Folk Traditions of Tamil Nadu " Workshop

Photos of Dance performance to Sangam Poems held in “Ancient Tamil Classics from Comparative Perspective’ Refresher Course' held at Central Institute of Classical Tamil (29.11.2023 – 12.12.2023) on the occasion of Bharatiya Bhasha Utsav

Constitution Day of India - Photographs taken during the Oath taking

Andhra Pradesh Kuchipudi Art Performance
The theme of 'Knowing Neighbouring Languages' in connection with the Festival of Indian Languages at CICT

A Collection of Photographs of the Malayalam Cultural Events taken on the occasion of workshop topic on " Understanding Neighbouring Languages" held as part of the Bharatiya Basha Festival

A collection of photographs of the Karnataka cultural events, Kamcale, Puja Kunitta, Koravara Kunitta, and Janapatakayana taken on the occasion of the ten-day workshop from 15.11.2023 to 24.11.2023 on the topic “Understanding Neighbouring Languages” held as part of the Bharatiya Basha Festival

The movement called “My Language My Signature” was inaugurated on 31.10.23 at Central Institute of Classical Tamil in order to encourage the practice of signing in Tamil. Prof. R. Chandrasekaran, Director, CICT, Dr. R. Bhuvaneshwari, Registrar, CICT, and the staff of CICT and other visitors signed in Tamil in the Register

The Classical Languages Day was celebrated at CICT on 12.10.2023. The Presidential Address was given by Prof. R. Chandrasekaran, Director, CICT. The Felicitation Address was given by
Dr. R. Bhuvaneshwari, Registrar, CICT. Prof. Rama. Gurunathan delivered a special speech. The Welcome Address was given by Dr. T. Saravanan and a Vote of Thanks was proposed by
Thiru. T. G. Aruloli. The staff of CICT and a number of distinguished guests participated in the function

Under the auspices of the Department of Translation of CICT, a ten-day Refresher Course was conducted on the subject “Introducing the ancient Tamil Classics” to the students of Benaras Hindu University from 07.10.2023 to 16.10.2023
A number of Cultural events in which the Tamil musical instruments such Kailaya Vattiyam, Veena, Violin, Natacuram, Mirutankam were played in addition to a performance of Bharata Nattiyam, were held on 08.10.2023. This cultural programme was coordinated by Dr. K. Jayakumari and Dr. K.M. Bhuvaneswari, Research Officers of CICT

The seventy-seventh Independence Day was celebrated at CICT on 15.08.2023. On this occasion, Prof. R. Chandrasekaran, Director, CICT hoisting the national flag, delivered the Presidential Address. The Felicitation Address was given by Prof R. Sundaramoorthy, Vice-Chairman, CICT, Dr. R. Bhuvaneshwari, Registrar, CICT and the staff of CICT participated in the function

The stall of CICT at the Erode Book Festival was opened by Prof. R. Chandrasekaran, Director, CICT on 04.08.2023. In the Festival held from 04.08.2023 to 15.08.2023, all the publications of CICT were kept for sale in the stall numbered 124 and 125

Sri Dharmendra Pradhan, Hon’ble Central Minister for Education, released ten CICT publications relating to classical Tamil texts, on 29.07.2023 in a function held in New Delhi.
Prof. R.Chandrasekaran, Director, CICT, was present on the occasion

9th International Yoga Day celebration Photos (21.06.2023)

Prof. Sailendra Mohan, (Director, CIIL, Mysore), Prof. C.V. Sivaramakrishna, (Chirman, Division of Classical languages, Mysore), Prof. M. Sampath Kumar, (Director, Centre for Classical Telugu, Andhra Pradesh), Prof. M.N. Talvar (Director, Centre for Classical Kannada, Karnataka), Prof. P.K. Panda (Director, Centre for Odiya, Odissa), Prof. Radhakrishnan (Director, Centre for Classical Malayalam, Kerala) visited the Institute of Classical Tamil on 11th January 2023 and learnt about the activities of CICT. Prof. R. Chandrasekaran, Director, CICT informed them of all the steps taken by CICT to promote the cause of Classical Tamil

The Bharatiya Basha Festival associated with Mahakavi Subramania Bharati’s birthday was celebrated on behalf of CICT at the exhibition of Kasi Tamil Sangamam on 11.12.2022

Publications of Ancient Tamil Classics in the Braille Script

Publications

Language Technology

Classical Tamil Online
Manuscriptology
library
Mobile Apps

Contact

Central Institute of Classical Tamil

Chemmozhi Salai
Perumbakkam
Chennai - 600100.
E-Mail : office@cict.in
Phone : 044-22540125

kalai
phoo_video
C7358T01
C7379T01
C7406T01
C7413T01
thumb_DSC_6301_1024
thumb_DSC_6374_1024
thumb_DSC_6450_1024
C7368T01
C7373T01
C7377T01
C7417T01
thumb_DSC_6453_1024
previous arrow
next arrow