காசி தமிழ்நாடு தொடர்புகள் / Connectivity between Kashi and TamilNadu
தமிழர் மரபில் காசி
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Kashi as Etched on the Tamil Mind
Click Here to Download
तमिळ विरासत में काशी
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
PRAGYATA The Ageless Guru of Gurus AGASTYA
Click Here to Download
ஸ்ரீகாசியாத்திரை விளக்கம்
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
காசிரகசியம்
Click Here to Download
காசி காண்டம்
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
காசி மாஹாத்மியம்
Click Here to Download
திருச்சிற்றம்பலம் ஸ்ரீ காசி யாத்திரை விளக்கம்
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
காசிக்கலம்பகம்
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
காசி
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
காசித் தமிழ்ச் சங்கமம் 1.0 / Khasi Tamil Sangamam 1.0
KTS 1.0 Books released by PM on 19.11.2022
Prime Minister Narendra Modi inaugurates Kashi Tamil Sangamam, Varanasi
Kashi Tamil Sangamam
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
PM inaugurates ‘Kashi Tamil Sangamam’ in Varanasi, Uttar Pradesh
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
PM inaugurates ‘Kashi Tamil Sangamam’ in Varanasi, Uttar Pradesh
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
English rendering of PM’s speech at inauguration of Kashi Tamil Sangamam, in Varanasi
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
காசித் தமிழ்ச் சங்கமம் 2.0 / Khasi Tamil Sangamam 2.0
PM inaugurates Kashi Tamil Sangamam 2023
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
English rendering of PM’s address at inauguration of Kashi Tamil Sangamam 2.0
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Relive the highlights of the launch of KashiTamilSangamam II
Celebrated the birth anniversary of Maharishi Agastya on 29.12.2023 at Kashi Tamil Sangamam 2.0
காசித் தமிழ்ச் சங்கமம் 3.0 / Khasi Tamil Sangamam 3.0
அகத்திய மாமுனிவர் கட்டுரைப்போட்டி – செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
அகத்திய முனிவரின் படைப்புகள் / Sage Agathiyar's Contributions
அகத்தியர்_ஓர்_அறிமுகம்பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் |
SAGE AGASTYAபதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் |
Sage Agastya Muniபதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் |
பொறுப்புத் துறப்பு / DISCLAIMER
பொறுப்புத் துறப்பு
பற்பல துறைகளிலும் சிறப்புற்று விளங்கியவர் அகத்திய மாமுனிவர். அறிவியல், இலக்கியம், மருத்துவம், வானியல், ஆன்மிகம் என்று ஏராளமான துறைகளில் இவருடைய பங்களிப்பைக் காணலாம். அகத்திய மாமுனிவர் இயற்றிய நூல்களும் ஏராளமானவை. இவற்றில் பல கிடைத்தில. எனினும், காலப்போக்கில், அகத்தியரின் பெயரால் பற்பல நூல்களும் வழங்கப்பட்டுவருகின்றன. இவ்வாறே பற்பல நூல்கள் அச்சிடப்பட்டும், பதிப்பிக்கப்பட்டும், சீரமைக்கப்பட்டும், மறுபரிசீலனை செய்யப்பட்டும் உள்ளன. காலங்கடந்து நிற்கும் எந்த நூலிலும் காணப்படுதல் போன்றே, இவற்றிலும் இடைச்செருகல்களும், இடையீடுகளும் உள்ளன. பிற்காலத்திய நூல்கள் பலவும்கூட, அகத்தியர் என்னும் பெயரால் வெளியிடப்பட்டுள்ளன. மரியாதை கருதியோ, ஆசான் பரம்பரை என்பதைச் சுட்ட வேண்டியோ, சான்றோர் பயரைத் தமக்கிட்டுக் கொள்ளும் வழக்கத்தின் பாற்பட்டோ, இவ்வாறாகப் பயன்படுத்தியிருக்கக்கூடும்.
இத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நூல்கள், பதிப்புகள், கட்டுரைகள் போன்றவை, ஆர்வமுள்ள வாசகர்களுக்கு ஒரே இடத்தில் கிட்டவேண்டும் என்னும் ஒரே நோக்கில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இவற்றை முறைமைப்படுத்தவோ, அங்கீகரிக்கவோ இல்லை; மாறாக, மறுதலிக்கவும் இல்லை.
ஆய்வுக் கட்டுரைகளைப் பொறுத்தவரை, அவ்வவ்வாய்வுகள் குறித்து செ.த.ம.நி. எவ்வித கருத்தும் கூறவில்லை.
DISCLAIMER
Sage Agasthya is credited with Contributions to Several Spheres of Activity including Science, Literature, Medicine, Astronomy and Spirituality. Various books have been authored by the Sage. Over the course of time, several works have been attributed to the sage and have been printed, published, edited and revised. As is true to any work that has stood for a long period of time, many of these works may harbour interpolations, interpretations, additions and modifications. It is also noted that works of a later period than that of the sage have been released in His name, either out of respect or out of allegiance to the Guru Parampara or as part of a tradition to hold the same name.
Works, Books, and Publications posted here are collated so as to be made available in one place to interested readers; CICT neither validates / authenticates / favours OR invalidates / discredits / disfavours any of the works.
With regard to the papers / published articles, CICT does not validate / invalidate the contents of the said work.