அனைத்தையும் பார்க்க

வரவேற்கிறோம்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி ஆய்வு நிறுவனம். இஃது உலகளவில் செம்மொழித் தமிழுக்கென்று நிறுவப்பெற்றுள்ள உயராய்வு நிறுவனமாகும். இந்நிறுவனம் 2008 மே 19 முதல் சென்னையில் இயங்கிவருகிறது. இதற்கு முன் 2006 மார்ச்சு முதல் 2008 மே 18 வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் என்னும் பெயரில் செயற்பட்டுவந்தது. தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் உலகுணரச் செய்யும் வகையில் பல்வேறு பணிகளை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

தலைவர்

திரு. மு.க. ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை

துணைத்தலைவர்

பேரா. இ. சுந்தரமூர்த்தி

இயக்குநர்

பேரா. இரா. சந்திரசேகரன்

தொடர்புக்கு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழிச் சாலை
பெரும்பாக்கம்
சென்னை - 600100.