41 செவ்வியல் நூல்கள்

கி.பி. 600க்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு அக்காலப்பகுதியில் தோன்றிய நூல்களைச் செவ்வியல் நூல்களெனக் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. அந்நூல்கள் கீழ்வருமாறு:

 

41 செவ்வியல் நூல்கள்

இலக்கணம்

 1. தொல்காப்பியம்
 2. இறையனார் அகப்பொருள்

சங்க இலக்கியம்

எட்டுத்தொகை

 1. நற்றிணை
 2. குறுந்தொகை
 3. ஐங்குறுநூறு
 4. பதிற்றுப்பத்து
 5. பரிபாடல்
 6. கலித்தொகை
 7. அகநானூறு
 8. புறநானூறு

பத்துப்பாட்டு

 1. திருமுருகாற்றுப்படை
 2. பொருநராற்றுப்படை
 3. சிறுபாணாற்றுப்படை
 4. பெரும்பாணாற்றுப்படை
 5. முல்லைப்பாட்டு
 6. மதுரைக்காஞ்சி
 7. நெடுநல்வாடை
 8. குறிஞ்சிப்பாட்டு
 9. பட்டினப்பாலை
 10. மலைபடுகடாம்

பதினெண் கீழ்க்கணக்கு

 1. நாலடியார்
 2. நான்மணிக்கடிகை
 3. இன்னாநாற்பது 
 4. இனியவைநாற்பது
 5. கார்நாற்பது
 6. களவழிநாற்பது
 7. ஐந்திணைஐம்பது
 8. ஐந்திணைஎழுபது
 9. திணைமொழிஐம்பது
 10. திணைமாலைநூற்றைம்பது
 11. பழமொழி
 12. சிறுபஞ்சமூலம்
 13. திருக்குறள்
 14. திரிகடுகம்
 15. ஆசாரக்கோவை
 16. முதுமொழிக்காஞ்சி
 17. ஏலாதி
 18. கைந்நிலை

காப்பியம்

 1. சிலப்பதிகாரம்
 2. மணிமேகலை

 1. முத்தொள்ளாயிரம்